"மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு பெற்றுத்தந்து சட்டத்தை இயற்றியது முதல்வரும், துணை முதல்வரும்தான்.. ஆனால், அதை ஸ்டாலின் தான் வாங்கி தந்த மாதிரி பேசுகிறார்.. யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன்-ன்னு ஸ்டாலின் சொல்றது அசிங்கமாக இருக்கு.. உதயநிதி ஸ்டாலின் மீது நயன்தாரா புகார் கொடுக்க போகிறார். உதயநிதி ஸ்டாலின், இப்போ போக்சோ சட்டத்தில் உள்ளே போகப் போகிறார்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Minister Rajendra Balaji slams MK Stalin and Udhayanidhi Stalin

#UdhayanidhiStalin
#RajendraBalaji